வணக்கம் எல்லாà®°ுக்குà®®்! இன்à®±ைய எபிசோடில் நடந்தது: சேரன் , அதாவது பெà®°ிய அண்ணன் அவருக்கு பாà®°்த்த பெண் இரவில் கால்செய்து, "நாளைக்கு சந்திக்கலாà®®ா?" என்à®±ு கேட்கிà®±ாà®°். அதன்பிறகு, நம் ஹீà®°ோ , கட்டிலில் படுத்துக்கொண்டு நிலாவைப் பற்à®±ித் தான் யோசிக்கிà®±ாà®°் . காலை வந்துவிட்டது . சேரன் அந்தப் பெண்ணை சந்திக்கிà®±ாà®°். அந்தப் பெண், "எனக்குà®®், என் குடுà®®்பத்துக்குà®®் உங்களை à®°ொà®®்பவே பிடித்து விட்டது," என்à®±ு சொல்கிà®±ாள். ஆனால் உங்கள் குடுà®®்பத்தினரை பிடிக்கவில்லை , அதனால் "நீà®™்கள் தனியாக வந்தால் நம் கல்யாணம் நடக்குà®®்," என்à®±ு கூà®±ுகிà®±ாள். ஆனால் சேரன் அதை மறுத்து , "அப்படி à®’à®°ு கல்யானம் எனக்கு வேண்டாà®®்," என்à®±ு சொல்லிவிட்டு வெளியேà®±ுகிà®±ாà®°். அடுத்து, நம் ஹீà®°ோவுà®®் நிலாவுà®®் கோவிலுக்கு செல்கிà®±ாà®°்கள் . à®…à®™்கு ஹீà®°ோ, "சோழன் கல்யாணம் நின்à®±ுவிடுà®®் கவலைப்படாதே," என்à®±ு சொல்லுகிà®±ாà®°். பிறகு, நிலா வீட்டில் பந்தல் கால் நடுகிà®±ாà®°்கள். இதுதான் இன்à®±ைய எபிசோடு! Bye!
வணக்கம் எல்லாà®°ுக்குà®®்! 😊 நிலாவின் நடன à®®்💥 இன்à®±ைய அய்யனாà®°் துணை சீà®°ியலில் நடந்தது என்னவென்à®±ால், பதிவு திà®°ுமணம் நிà®±ுத்தப்பட்டதால் நம் ஹீà®°ோயின் நிலா à®®ிகுந்த மகிà®´்ச்சியில் நடனமாடுகிà®±ாà®°். பிறகு, à®®ாப்பிள்ளை காணாமல் போனதால் , நல்ல நேà®°à®®் à®®ுடிந்துவிட்டது. பதிவு திà®°ுமணமுà®®் நிà®±ுத்தப்பட்டது, அதனால் à®®ாப்பிள்ளையையுà®®் விட்டுவிட்டாà®°்கள் . பிறகு, இரவு ஆகிவிட்டது. à®®ாப்பிள்ளையை பாà®°்த்து விட்டு வீட்டுக்கு வந்த நிலாவின் அப்பாவுà®®், அண்ணனுà®®் வந்தாà®°்கள். அப்போது அனைவருà®®் "இது அபசகுனமா?" என்à®±ு பேசிக்கொண்டு இருந்தாà®°்கள். அப்போ நிலா உள்ளே வந்து , "இதை நல்ல நேà®°à®®் என நினைத்து திà®°ுமணத்தை நிà®±ுத்தலாà®®்" என்à®±ு யோசித்து பேச ஆரம்பிக்கிà®±ாà®°். ஆனால் நிலாவின் அப்பா à®®ிகவுà®®் கோபப்பட்டு நிலாவை கடுà®®ையாக திட்டு விடுகிà®±ாà®°். காரணம், நிலா "இந்தக் கல்யாணம் வேண்டாà®®்" என்à®±ு சொன்னதால், பதிவு திà®°ுமணம் தடைபட்டது என்பதே! பிறகு, நிலா சோழனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வருகிà®±ாà®°் . சாப்பிடுà®®்போது, சோழனிடம் "உங்கள் வீட்டில் இருக்குà®®் அனைவரைப் பற்à®±ியுà®®் சொல்லுà®™்கள்" என்à®±ு கேட்கிà®±ாள். நம் ஹ...